மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி கேசவன்
வயது 631 மே, 1954 – 23 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கேசவன் அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் அரியமணி(ஊரெழு கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம்(சுழிபுரம் மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கேசவன் அவர்களின் அன்பு மனைவியும்,
டோசியா, குலசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராஜசேகரம், சந்திரசேகரம், விஜயசேகரம், இராஜலட்சுமி, தர்மசேகரம், இராஜமலர், ஞானசேகரம், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டக்சன்னா அவர்களின் அன்பு மாமியாரும்,
தேவமனோகரி, லோகேஸ்வரி, இந்திரா, கணேசலிங்கம், புஷ்பா, காலஞ்சென்ற விக்கினராஜா, வாசுகி, லட்சுமிகாந்தன், சரவணபவானந்தன், மலர்மாது, மீனலோஜினி, விக்கினேஸ்வரன், விக்கினேஸ்வரி, கங்காதரன், பரமேஸ்வரி, ஜெகாசக்தி, லிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

