மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி குலசிங்கம்
வயது 6626 டிசம்பர், 1949 – 18 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- இணுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- ஃபிறிபோக்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி குலசிங்கம் அவர்கள் 18-07-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, சரஸ்வதி தம்பதிகளின் ஏகப் புதல்வியும், காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அஸ்டாங்க யோகி குலசிங்கம்(கருணாசாகர நரசிம்மதாஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
கணதர்சினி, சிவதர்சினி, கமலதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பஞ்சாட்சரம், இராசலிங்கம், பரராஜசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயராஜன், ஜெகதீஸ்வரன், சரவணகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அற்புதராணி, பரமேஸ்வரி, நிர்மலாதேவி, முருகையா கமலேஸ்வரி, காலஞ்சென்ற நாகலிங்கம் கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெனன், ஜெனிசன், அஜன், ஆரணி, அக்சியா, அபிராமி, ஹரிஸ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

