மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி மகாலிங்கம்
வயது 611 மே, 1957 – 11 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Grevenbroich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மகாலிங்கம் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு துணைவியும்,
ஷஜிதா, ஷஜிகாந், சசிகுமார், சசிகலா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிச்சந்திரன், கோபிகா, ஷாலிகா, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆதிசன், ஆர்த்திஷா, அபிஷா, லக்ஷ்சனா, நருண், லியாஸ், ஹரிஷ், வருண், அஸ்விதன், அகஸ்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

