மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி பத்மநாதன்
வயது 8715 ஏப்ரல், 1930 – 13 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- செங்காளன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 13-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி(சூத்திரம்), நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன்(அகில இலங்கை சமாதான நீதவான்- JP) அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேம்குமார், சந்திரிக்கா, ராஜ்குமார், ஸ்ரீராம் குமார், பஞ்சகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலசிங்கம்(அகில இலங்கை சமாதான நீதவான்- JP), பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வ்றேனி(Vreni), ஸ்ரீகாந்தன், அகிலா, றோஜினி, ஜானகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, சண்முகலிங்கம், தங்கராணி மற்றும் சிவநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற மயில்வாகனம்(இளைப்பாறிய அதிபர்- மல்லாவி மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், மகேஸ்வரி, ஈஸ்வரி அம்மாள் ஆகியோரின் அன்புச் சகலியும்,
பவானி, காலஞ்சென்ற கருணேந்திரன்(விதானையார்), வாணி ஆகியோரின் சிறியதாயாரும்,
மாதவன், சுமிதா, ராஜாதிகன், பிராகாஷ், பிரசாத், பிரசன்னா, லியோனி(Leonie), பிரவின், சத்தியா, சில்வியா, அஸ்வின், நிர்த்திகா, பிரணவகுமரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அயன், அர்ஜூன் ஆகியோரின் ஆசைமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

