மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி இராஜேந்திரன்
வயது 736 நவம்பர், 1946 – 23 மார்ச், 2020
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இராஜேந்திரன் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று இலங்கையில் சிவபாதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு பாசமிகு மகளும்,
இராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்பிரமணியம், யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, இந்திராணி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகபூரணம், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, தங்கராசா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
மயூரா அவர்களின் அன்பு பெரியம்மாவும்,
அசோக் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2020 புதன்கிழமை அன்று வல்வெட்டியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

