மரண அறிவித்தல்

இராஜேஸ்வரி இராசலிங்கம்
வயது 82
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இராசலிங்கம் அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசலிங்கம்( V.T.R) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளன்(பிரித்தானியா), தயாளினி(பிரித்தானியா), தயாபரன்(கனடா), தயாபதி(Hameed, All husiniee college- Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம், விக்னேஸ்வரன், காலஞ்சென்ற லோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரி, இரத்தினேஸ்வரி, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஹிலன், இராசகோபாலசிங்கம், றஜனி, காலஞ்சென்ற நீலமேகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷன்(Metropolitan Police- UK)- சுவர்ணா, மயூரி(Banker- UK)- சுதர்சன், தக்ஷி(Accountant- UK)- மயூரன், கணேஸ்(Supervisor- UK), கஸ்தூரி(Paralegal)- வினோத்குமார், கபில்(கனடா), ஹரிசாய்(Student) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திரிஷன், ஜஷான், வாமிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

