மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீமதி இராஜேஸ்வரி சிற்சபேசசர்மா
வயது 6612 ஜூன், 1952 – 12 ஜூன், 2018
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில் இளந்தாரி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிற்சபேசசர்மா அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பஞ்சாட்சரசர்மா, கௌரிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சாம்பசிவ ஐயர்(காரைநகர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிற்சபேசசர்மா(இணுவில்) அவர்களின் பாசமிகு துணைவியும்,
செந்தூரன், சுமித்ரா(சுதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காங்கேயசர்மா, ஜெகதீஸ்வரி, தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தாட்சாயணி, லட்சுமணஜயர், முத்துகுமாரசாமி சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதீஸ்வரசர்மா, அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிநிவாஸ், ஷஷாங்கன், சிவாத்மிகன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

