மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம்
இராமநாதன் கல்லூரி பழைய மாணவி
வயது 8520 ஜூன், 1934 – 5 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கு பிரம்படியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான K. T இராஜா(யாழ். கச்சேரி Chief Clerk) அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(British Ceylon Corporation) விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம்(Registered Medical Practitioner) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நாகேஸ்வரி அவர்களின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சினி(இலங்கை), ராகினி(கனடா), சிவபாலன்(லண்டன்), சிவகுமார்(கனடா), நந்தினி(கனடா), ஜெயந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமாரன், சிவசோதி, கிருஷ்ணசாந்தி, வசுந்தரா, சபேசன், கைலாஸ்நாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிமோ- பாலச்சந்திரன், நிமால்- பிறேமி, நிலானி- மதிசயன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சிவசெந்தூரன்- தர்ஷிகா, பிரசாந்தி- சற்சொரூபன், மதேஸ்- ஷக்கியா, தீபக், கவீனா, மர்த்தினி, மித்திரன், சிபி, சாயி அபிராமி, பாரதி, அஜந்த், பிரித்வி, சுருதி, பிரணவன், வைஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுருதீஸ், சர்ஜுன், சபீசா, சாயீசா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

