மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜேஸ்வரி சுப்ரமணியர்
வயது 9016 ஆகஸ்ட், 1927 – 7 மார்ச், 2018
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி சுப்ரமணியர் அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கதிரவேலு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்ரமணியர் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தி, சாந்தினி, சுமதி, ராஜரத்தினம், வான்மதி, வனஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேஸ்வரி, புவனேஸ்வரி, தனேஸ்வரி, காலஞ்சென்ற சிவப்பிரகாசம், நாகேஸ்வரி, Dr. அருள்ப்பிரகாசம், ரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மனோகரன், ராதாகிருஷ்ணன், அஜந்தா, ரோஹான்குமார், Dr. ஸ்ரீபாலஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆபிராம், சமந்தா, லாவண்யா, ஜெய்கணேஷ், ஜெயபிரகாஷ், அரங்கா, அர்ச்சனா, விஜீத், சஜித், அஞ்சலி, தாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

