மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசேஸ்வரி தம்பாபிள்ளை
வயது 7617 அக்டோபர், 1939 – 21 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நயினாதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, நயினாதீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, நயினாதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேஸ்வரி தம்பாபிள்ளை அவர்கள் 21-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பாபிள்ளை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவஞேஸ்வரி(சந்திரா- அதிபர்), காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அழகையா, திருகோணலிங்கம், சிதம்பரபூவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசரெத்தினம் அவர்களின் அருமை மாமியாரும்,
தாரணி அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
பாக்கியம், ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சண்முகராசா, இராசமணி, நடராசா, செல்லத்துரை, பொன்னுத்துரை, கனகம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராசேஸ்வரி, புவனேஸ்வரி, திருவேல், குகனேஸ்வரி, சிவனேஸ்வரி, யாழ்வேல், கனேசலிங்கம், காந்தி, நாகேந்திரன், யுவராசா, சண்முகராசா, கிருபாகரன், காலஞ்சென்ற சுதாஸ்கரன், விஜயகரன், ரதிஸ்குமார், தவலோஜிதா, கோவிதா ஆகியோரின் அன்புப் பெரிய மாமியாரும்,
தவபாலன்(ஆசிரியர்) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
தரண்யா, லக்ஷ்மன், அம்சயா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினை சல்லிபரவை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

