மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி தனபாலசிங்கம்
வயது 723 செப்டம்பர், 1945 – 14 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி பாலவோடையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தனபாலசிங்கம் அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காரநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முகாந்திரம் A.S.சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை லஷ்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனபாலசிங்கம்(தனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஷிக்கா(லண்டன்), சங்கீர்த்தனன்(கீத்- லண்டன்), லக்ஷிக்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருமகன்(லண்டன்), விஜிதா(லண்டன்), ரவீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னம்மா(லண்டன்), இராஜரட்ணம்(கொழும்பு), ஞானப்பிரகாசம்(லண்டன்), காலஞ்சென்ற செல்வராஜா, பத்மாவதி(கொழும்பு), பாலச்சந்திரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற Dr. வைத்தியலிங்கம், மனோன்மணி(கொழும்பு), வசந்தாதேவி(லண்டன்), புஷ்பலோஜினி(கொழும்பு), பாலசண்முகம்(கொழும்பு), சுகந்தமலர்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், யோகேஷ்வரி, மகேஷ்வரி, மற்றும் புவனேஷ்வரி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான குணலெட்சுமி, கந்தையா, மற்றும் சுப்பிரமணியம், காலஞ்சென்ற தர்மபாலன் மற்றும் ஜெயசுந்தரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
அபிநயா, அரிகரன், அக்ஷனா, அஷ்மிதன், அஜீரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சஜினா, வர்ஷனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கை வீட்டு முகவரி:
தனம்(கணவர்),
இல.04,
செட்டித்தெரு,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
London Home Address:
Geeth(Son),
71 Pennine Ave,
Luton LU3 3EJ,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

