மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி திலகன்
வயது 6010 நவம்பர், 1958 – 24 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி திலகன் அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா, புஸ்பலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திலகன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஐங்கரன், சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அஞ்சனன் அவர்களின் அன்பு மாமியாரும்,
குமரகுரு, ருத்திரா, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியா, வாணி, அருட்சோதி, காலஞ்சென்ற பத்மநாதன் பரிமளாதேவி(சாந்தா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லட்சுமி, பிருந்தா, கிருஸ்ணா, வித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன், பிரசுயன், நிலா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
செல்வநாதன் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

