மரண அறிவித்தல்

இராஜேஸ்வரி திருநீலகண்டன்
வயது 76
- பிறந்த இடம்
- காரைநகர் கோவளம்
- வாழ்ந்த இடம்
- காரைநகர் கோவளம், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி திருநீலகண்டன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருநீலகண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
மயூரா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ஆஷா, றம்மியா, நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற துரைராசா மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, தேவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம், தியாகராசா, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன், திருவாதவூரர்(திரு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சாவித்திரிதேவி, மகாலட்சுமி, பராசத்தி மற்றும் தெய்வீகராணி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
Note: Parking - Limited near home. Try off streets or B&Q, MacD or Aldi Carparks near home but the time limit applies. Please check before parking.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:Click Here
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

