மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன்
வயது 6220 டிசம்பர், 1957 – 14 மே, 2020
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி விக்கினேஸ்வரன் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விக்கினேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சீவன், தயாளஜீவன், சர்மினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலேஸ்வரன், காலஞ்சென்ற கமலேஸ்வரி, பாக்கியலட்சுமி, சிவானந்த விக்கினேஸ்வரன், கிருஸ்ணராசா, காலஞ்சென்ற நடராசா, சிவசோதிராசா, நகுலேஸ்வரி, அற்புதராசா, அருள்வரதராசா, தயாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஜெகதீஸ்வரி, கஜேந்தினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

