மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜி றொட்றிகோபிள்ளை
வயது 601 ஆகஸ்ட், 1961 – 22 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- கொழும்பு 13
- வாழ்ந்த இடம்
- கொழும்பு 13
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக.கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ராஜி றொட்றிகோபிள்ளை அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வரதராஜா நீலாயதாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான மாசலின் றொட்றிக்கோ பிள்ளை கிறிஸ்ரபிள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவி றொட்றிகோபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கௌசல்யா(கௌசி) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஹரிஸ்கந்தராஜா, சாய்தா, ஜஸ்வந்ஸ்கந்தராஜா, ஜெயதேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்ரா ஆனந்தப்பா, ஏட்ரியன் றொட்றிகோபிள்ளை, கல்பனா, சசிதரன், கண்ணகி, துஷி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 08:30 மணிவரை மற்றும் 27-07-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
வீட்டு முகவரி:-
53, 7th lane,
Kotahena,
Colombo- 13.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

