மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரஜிகரன் நேர்மிலா
வயது 2811 நவம்பர், 1988 – 10 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை வீதி 1ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரஜிகரன் நேர்மிலா அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இரத்தினசிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், தங்கராசா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரஜிகரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரமேஸ்(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்), தனான்(பிரான்ஸ்), இந்துஜா(பெல்ஜியம்), காலஞ்சென்ற பவன், அருள்மோகன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வதனி(பிரான்ஸ்), சாருஜா(பிரான்ஸ்), பிரதீபா(இலங்கை), சுதர்சன்(பெல்ஜியம்), காலஞ்சென்ற யுசானி, யாழினி(இலங்கை), மதுஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரேஸ், அலிஷா, அமேஸ், சக்தி, அக்ஷயா, லியானிகா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
கீர்த்தி அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.48/9,
1ம் ஒழுங்கை,
பருத்தித்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

