ஆறுதல்

மரண அறிவித்தல்

ராஜினி சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ராஜினி சோமசுந்தரம்

1 அக்டோபர், 2016

பிறந்த இடம்
சுண்டுக்குழி
வாழ்ந்த இடம்
வண்ணார்பண்ணை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுண்டுக்குளி விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜினி சோமசுந்தரம் அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(சின்னமணி) கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம்(Manager- Kings Electronics) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சஞ்ஜீவன்(A/L 2001 Maths J/Hindu College), ரஜீவன், மற்றும் நிலானி(அவுஸ்திரேலியா), டிலானி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜசுலோஜனா(டெலா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சசிகரன்(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனிஷா, திவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 22, நாவலடி லேன்,
வண்ணார்பண்ணை,
(பேச்சியம்மன் கோவிலடி),
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.