7ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
றாஜினி திருக்குமரன்
வயது 3721 ஜனவரி, 1975 – 30 நவம்பர், 2012
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- இத்தாலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்.கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும்,இத்தாலியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த றாஜினி திருக்குமரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஏழு ஆகியதோ
எமை நீர் பிரிந்து
எங்கள் நித்திலமே றாஜினி!
உன்னைக் காணாத எம் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
நீரை வடிக்குதம்மா!
நாளும் பொழுதும் நாம் வாடுகின்றோம்
உன் நினைவுகளால் துவண்டு!
மாறாத உன் அழகிய முகமும் அன்பான பேச்சும்
எம்மை வாட்டுதே றாஜினி!
உருகுதம்மா எம் உள்ளம் மெழுகாய்
பாசமுள்ள மாமா, மாமி, அன்புக் கணவன், அன்பு மகள்,
அருமை மச்சான், மச்சாள், பாசமான உறவினர்கள்
இவர்ளை விட்டுச் சென்றதேனம்மா
படைத்தவன் எழுதிய விதியின் கோடுகள்
இவ்வளவு தான் என்றால்
விதியை எம்மால் வெல்ல முடியுமா
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருபொழுதும்
உம் நினைவுகளில்
என்றும் மாறாத நினைவுகளுடன்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
இறை பதம் இருக்கின்ற திரு உருவே
உன் பாதத்தில் எங்கள் கண்ணீர் பூக்கள் சமர்ப்பணம்
— கணவர்- திருக்குமரன், மகள்- அடீனா
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

