மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
உத்தரலிங்கம் றஜீஸ்
வயது 293 நவம்பர், 1989 – 29 ஜூன், 2019
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உத்தரலிங்கம் றஜீஸ் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உத்தரலிங்கம்(உடுப்பிட்டி, திருகோணமலை, கனடா) வதனகமலா தம்பதிகளின் இளைய மகனும்,
குவேஸ், கோபிஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Fon அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

