மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜிவ் பற்குணராஜா
வயது 295 டிசம்பர், 1986 – 6 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜிவ் பற்குணராஜா அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பற்குணராஜா, லலிதா தம்பதிகளின் அன்பு மகனும்,
கல்யாணி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
நிரோஷன் ஞானசேகரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
அஸ்வதி அவர்களின் அன்பு மாமனும்,
ஹரிநேசன்(அவுஸ்திரேலியா), ஜனகராசா(நோர்வே), கிருபாவதி, யோகாம்பிகை, இந்திராணி(கனடா), புனிதவதி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
தங்கராசா(கனடா), வரதராசா(நோர்வே) ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

