1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமச்சந்திரன் ரவிச்சந்திரன்
வயது 4815 மார்ச், 1967 – 16 ஆகஸ்ட், 2015
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- பூந்தோட்டம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்னையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமச்சந்திரன் ரவிச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் பாசத்திற்குரிய தலைவனே!
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
எம் குடும்பத்தை தாங்கிய சுமைதாங்கியே!
நீங்கள் பிரிந்த நாள்முதல் இன்றுவரை
எம் கண்களில் கண்ணீர் ஓயவில்லை
என்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

