ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமசந்திரன் அம்பலவானர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமசந்திரன் அம்பலவானர்

வயது 7026 டிசம்பர், 1949 – 6 மே, 2020

பிறந்த இடம்
கோண்டாவில் மேற்கு
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் மேற்கு நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட இராமசந்திரன் அம்பலவானர் அவர்கள் 06-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலவானர்(சீனித்தம்பி) ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மாதகலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரகுமாரி(ராசா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சிதமலர்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

அம்பிகாபதி(அம்பி Uncle- கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெயகுமாரி(ஜேர்மனி), சந்திரகுமாரி(ஜேர்மனி), தேவகுமாரி(இலங்கை), சாந்தகுமாரி(கனடா), ரூபகுமாரி(லண்டன்), ஜெயகுமார்(கனடா), பிரிந்தகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றம்யா(கனடா), அர்ச்சுதன்(கனடா), புருஷோத்மன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 5 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.