மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமச்சந்திரன் மயில்வாகனம்
வயது 5816 டிசம்பர், 1961 – 13 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- மாதனை
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் மயில்வாகனம் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன் ரீட்டா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட மகனும்,
பிரவீணா, லக்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலா(இலங்கை), செல்வி(சுவிஸ்), வதனா(சுவிஸ்), கௌரி(லண்டன்), கண்ணன்(சுவிஸ்), சிறி(லண்டன்), சந்துரு(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

