ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு26 அக்டோபர், 1938
இறப்பு11 ஜனவரி, 2019
இராமச்சந்திரன் நவரஞ்சிதமலர் அவர்களின் படம்

இராமச்சந்திரன் நவரஞ்சிதமலர்

வயது 80

பிறந்த இடம்
ஊரெழு
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊரேழுவைப் பிறப்பிடமாகவும், வவுனியா கந்தசாமி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் நவரஞ்சிதமலர் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சக்திதாஸ், ரகுதாஸ், மற்றும் ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் வீரசிங்கம்(ஜேர்மனி), இராஜாம்பாள்(அவுஸ்திரேலியா) குலவீரசிக்கம்(Engineer- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஆனந்தகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,

சேனாதிராஜா, Dr. தில்லை நடேசன், அன்னலட்சுமி(தாதி), தனநாயகி, ரூபி(Engineer), மகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மோகன், மேகலா(Accountant), Dr. தர்சா, விக்கிசா(சட்டத்தரணி) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

நிமால்(Accountant), அனுபா(Accountant), வினோ(Accountant), தர்மேந்திரா, வினோத்(மருத்துவ மாணவன்), Dr. துவாரகா, பிரவீனா(Accountant), ரஞ்சிதமலர், Dr. இராமதாஸ், விஜிதாஸ்(Clerk), பாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாழினி அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.