மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமச்சந்திரன் சின்னத்துரை
வயது 705 ஆகஸ்ட், 1948 – 21 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Horsens
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவன் தண்ணீர்தாழ்வைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பாலச்சந்திரன், காலஞ்சென்ற சர்வானந்தம், மகாதேவன், அகிலகுமாரி, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலன், ஜெயகெளரி, ஜெயகிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பவானி, பாமினி, பிறேமினி, குமுதினி, ஜெனித்தா, ஜெகார்னி, ஜெயானா, பிரசாந், பிரஜீவ், பிரமீனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பர்மிளா, காலஞ்சென்ற மதுரா, சுமிதா, நவினா, பானுகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

