அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமச்சந்திரன் வைகுந்தவாசன்
வயது 396 மே, 1981 – 6 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- பொன்னாலை
- வாழ்ந்த இடம்
- மூளாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் வைகுந்தவாசன் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இராமச்சந்திரன் ரஞ்சினி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், கலாரஞ்சன் அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நளாயினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றிஸ்மி, ப்ருத்விகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சன், நேருஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கஜேந்திரன், கஜதீபன், ஜெயரூபன், ராதிகா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நிஷா அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஆதித்தன், அனன்ஜா, கஜி, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
நிஷாந்தினி அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

