மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமையா சிவஞானம்
வயது 7025 ஜூன், 1950 – 23 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- Frankfurt Am Main
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமையா சிவஞானம் அவர்கள் 23-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி இராமையா தம்பதிகளின் அன்பு மகனும்,
கெளரி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜசீகர், அனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

