ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமையாபிள்ளை ஞானசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமையாபிள்ளை ஞானசுந்தரம்

வயது 6025 செப்டம்பர், 1959 – 4 ஜூன், 2020

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமையாபிள்ளை ஞானசுந்தரம் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கொழும்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமையாபிள்ளை சீவலமங்கையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஊர்காவற்துறை கரம்பொனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை முத்துலெட்சுமி(தங்கமலர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியகுமாரி(நித்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிசாந்தன், ராஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இசக்கிமுத்து, சொக்கலிங்கம்பிள்ளை, கதிர்வேல்லம்மாள் மற்றும் ராஜலட்சுமி(இந்தியா), லீலா, கஸ்தூரி, கிருஷ்ணா, மகேஸ்வரி, காலஞ்சென்ற ராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுமதி, திலகா, காலஞ்சென்றவர்களான ஐயாசாமி, சுப்பிரமணியம் மற்றும் அரியரட்ணம், காலஞ்சென்றவர்களான ஜெயவேல், வேணி மற்றும் தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தகுமாரி(ஜேர்மனி), வசந்தகுமாரன்(சுவிஸ்), காலஞ்சென்ற விஜயகுமாரி, சபேஸ்குமார்(அவுஸ்திரேலியா), செல்வகுமார்(சுவிஸ்), சூரியகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

இராஜரட்ணம், மங்களநாயகி, சத்தியா, ஜானகி, ஸ்ரீராம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

வியாழம்மாஇரத்தினசபாபதி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ணம் மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 3 ஜூலை, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.