ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. ராமையாபிள்ளை நாராயணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. ராமையாபிள்ளை நாராயணன்

வைத்தியர், J.P

வயது 6923 ஜூன், 1948 – 14 நவம்பர், 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ராமையாபிள்ளை நாராயணன் அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ராமையாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(பண்டிதர், சேந்தன்), அமுதம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசோதி(குஞ்சா) அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, நீரஜா, காலஞ்சென்ற திவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமார்(பாஸ்கரன்), அகிலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், ராஜசேகரம் மற்றும் பொன்னம்பலம், மனோன்மணி, கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவராஜா(சிவா) மற்றும் சத்தியபாமா, சிவானந்தராஜா(ராஜன்) சிவபுஸ்பம்(புஸ்பா), சிவகெளரி, சிவகுமாரி(ஆனந்தி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கமலராணி, மகேஸ்வரன், குணேந்திரன், திருமால்மருகன்(திருமால்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

துளசிகா, துஷாரிகா, நிகிலா, சிவகஜன், லக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.