ஆறுதல்

மரண அறிவித்தல்

ராமஜெயம் பொன்னையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ராமஜெயம் பொன்னையா

வயது 714 ஆகஸ்ட், 1945 – 10 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
தும்பளை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ராமஜெயம் பொன்னையா அவர்கள் 10-08-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சிவயோகம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பாலசிங்கம், விமலலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெனார்த்தனன், கஷானன், கன்னியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருணோதயம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜோதிமலர், சிவமலர்(இலங்கை), ஜெயம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.