மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் அரசரத்தினம்
வயது 10024 ஜூலை, 1920 – 24 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- கொட்டடி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் அரசரத்தினம் அவர்களின் 100 வது ஜனனதின நினைவஞ்சலி.
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ என்பதற்கிணங்க
எமது தாயும் தந்தையுமாகிய நீங்கள் கண் கண்ட
தெய்வமாக எம் வாழ்வை வளமாக்கி, கல்வியையும்,
வாழ்வில் இடர் ஏற்படும் போது எதிர்நீச்சல் போடும்
ஆற்றலையும் தந்து, எங்களின் பலமாகவும்,
அன்பின் அடையாளமாகவும் எம்
தேவை உணர்ந்து செயற்பட்டீர்கள்
ஆருயிர் தந்தையே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஆண்டுகள்
பல உருண்டோடினாலும் உங்கள்
நினைவுகள் எம் மனதை விட்டகலாது.
எம்மை வாழ்வாங்கு வாழ வைத்த அன்புத் தெய்வமே!
உங்களின் ஆசி தோன்றாத் துணையாக என்றென்றும்
எம்மை வழிநடத்தும் என்ற தளராத நம்பிக்கையில்
ஆண்டவனைப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

