மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் கணேசன்
22 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் குமாரவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கணேசன் அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சீதாலெட்சுமி, காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், முத்துலிங்கம், செந்திவேல், நவரத்தினம், மற்றும் இராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, தேவசேனா, பராசக்தி, சற்குணாம்பாள், காலஞ்சென்ற நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

