மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் கணேசமூர்த்தி
வயது 683 ஜூன், 1950 – 8 மார்ச், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கணேசமூர்த்தி அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயா அவர்களின் அன்புக் கணவரும்,
நளினி(இலங்கை), தாயாளினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சத்தியமூர்த்தி(கனடா ), புண்ணியமூர்த்தி(ஜேர்மனி), காலஞ்சென்ற சந்திராவதி(இலங்கை), கல்யாணி(இலங்கை ), ஈஸ்வரி(லண்டன்), குருமூர்த்தி(கனடா), திலகவதி(கனடா), வசந்தமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ருக்ஷான்(இலங்கை), துஷ்யந்தன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உதீஷ், மிதுன், தனிஷா, தரீஷ், தமீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

