மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் கந்தப்பு
வயது 8816 செப்டம்பர், 1928 – 25 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- Raynes Park
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Raynes Park ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கந்தப்பு அவர்கள் 25-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்வமலர், நாகேஸ்வரி மற்றும் புவனேஸ்வரா(ஈசன்- EKS Party Service உரிமையாளர்), குகனேஸ்வரா(குகன்), சோதீஸ்வரா(சோதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, தங்கமுத்து, அம்பலவாணர், முத்தையா, செளந்தரம் மற்றும் நடராசா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோமளசொரூபி(ரூபி), வனிதா, பாரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மார்கண்டு, சின்னம்மா, கனகம்மா, சண்முகநாதன், நாகமுத்து, கோபாலபிள்ளை மற்றும் பாலகிருஷ்ணன், அருணாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்தீஸ், மயூரி, அபிசேக், கிசாந்த், சாயகி, சானுயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

