மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் குமாரு
ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்- யாழ். வீடமைப்புத் திணைக்களம், உள்ளூராட்சித் திணைக்களம்
வயது 7917 ஜூன், 1936 – 16 ஜூன், 2016
- பிறந்த இடம்
- சரவணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் குமாரு அவர்கள் 16-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரோகிணியம்மா(ரோகிணி ரீச்சர்- ஆங்கில ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சுமித்திரா(Senior Assistant Registrar- Jaffna University), சித்திரா(Manager- National Savings Bank, Thirunelveli Branch), துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குலமணிதேவி(லண்டன்), சீதாலட்சுமி(கமலா), காலஞ்சென்ற பரஞ்சோதி(குணம்), சத்தியலிங்கம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தமூர்த்தி(கச்சேரி), தயானந்தன்(Technical Officer Medical Faculty- Jaffna University), கலையழகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கயூரி, கேதகி, சாருகேஷ், கேஷிகா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

