நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் மணிவாசகம்
வயது 7030 அக்டோபர், 1938 – 13 ஜனவரி, 2009
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவேலனையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பி்டமாகவும் கொண்ட இராமலிங்கம் மணிவாசகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு ஆனதப்பா இன்னமும் ஏற்கவில்லை
எங்கு தான் சென்றீர்கள் ஏங்குகிறது எம்மனம்
மறக்கவில்லை உங்கள் பாசமுகம்
விழிகள் நித்தம் நிறைகிறது கண்ணீரால்
கலங்கரை விளக்காய் நல்வழி காட்டினீர்கள்
அன்புகாட்டி எம்மை ஆளாக்கினீர்கள்
இறைவனை போற்றி இன்பமுடன் வளர்த்தீர்கள்
எம்மையெல்லாம் தவிக்கவிட்டு எங்குதான் சென்றீர்கள்..
கண்கள் கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தாலும்
காணத் துடிக்கிறது எம் கண்கள்
உங்கள் முகம் உங்கள் நினைவுகளைத் தாங்கி
காத்திருக்கிறோம் நீங்கள் மீண்டும்
வருவீர்களென...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

