ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமலிங்கம் முத்துகுமாரசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமலிங்கம் முத்துகுமாரசாமி

வயது 8327 ஜூலை, 1934 – 30 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 8ம் வட்டாரம், பரிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் முத்துகுமாரசாமி அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காராளபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பா(ஜெர்மனி), சுகுமார்(ஜெர்மனி), சுசிலா(சுவிஸ்), மாவீரர் லெப்டினன் நாதன் சசிகுமார், பாலகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அருணாசலம், சிவசுப்பிரமணியம், திருநாவுக்கரசு மற்றும் பாலாம்பிகை(கனடா), கணேசரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகசுந்தரம்(ஜெர்மனி), அருள்செல்வம்(சுவிஸ்), ராணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குணரத்தினம், சோமசுந்தரம் மற்றும் நாகரத்தினம்(சுவிஸ்), வசந்தமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாழினி, கீர்த்தனா, டர்சன், சுகிர்தன், நிகிர்தன், யஸ்மிகா, லெனின், கோபிகா, அஜந்தா, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,

லியான், டிவ்யன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.