நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் நடராஜா
Retired Finance Director Ceylon Tea Marketing Limited
வயது 8219 ஆகஸ்ட், 1937 – 16 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- மிருசுவில் உசன்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை W.A Silva Mawatha பாமன்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நடராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் இழப்பையறிந்து எமக்கு ஆறுதல் கூறி உதவிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், அனுதாபம் தெரிவித்த உறவினர், நண்பர்கள் மற்றும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி 19-01-2020 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

