மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் நாகேஸ்வரி
வயது 6711 பிப்ரவரி, 1950 – 10 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- புத்தளம், London, கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் அம்பிளா களபூமியைப் பிறப்பிடமாகவும், புத்தளம், லண்டன், யாழ். கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரி(லண்டன்), விக்னேஸ்வரன்(லண்டன்), சிவசுப்ரமணியம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கார்த்திகேசு, பரமசாமி மற்றும் நாகம்மா, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வரதராசன்(லண்டன்), நாகேஸ்வரி(லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ருக்குமணி மற்றும் சரஸ்வதி, கந்தையா, புனிதவதி, காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புச் சகலியும்,
அருணன், அனுஷன், விதுஷன், காயத்திரி, கனிஷ்கா, கிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

