ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமலிங்கம் பிரபாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமலிங்கம் பிரபாகரன்

வயது 4819 செப்டம்பர், 1969 – 23 மே, 2018

பிறந்த இடம்
பளை
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி பளை அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவி்டமாகவும் கொண்ட இராமலிங்கம் பிரபாகரன் அவர்கள் 23-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், சரவணமுத்து, காலஞ்சென்ற பாலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சறோஜினி(குஞ்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,

கவினா, கோவினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரிமளராணி(மடத்தடி சாவகச்சேரி), திலகராணி(மீசாலை), பிறேமராணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாஸ்கரன், வசந்தராணி(லண்டன்), ஜெயராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பஞ்சராசா, குணராசா(மீசாலை), யோகநாதன்(பிரான்ஸ்), நல்லதம்பி(லண்டன்), சிவநேசன்(லண்டன்), பரமேஸ்வரி(புலோப்பளை), சதாசிவம்(லண்டன்), செல்வராசா(தர்மக்கேணி), கோபாலகிருஸ்ணன்(மிருசுவில்), செல்வரட்ணம்(லண்டன்), சிவனேஸ்வரி(வறணி), முரளிதரன்(பளை), தனபாலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜனகராஜ்(பிரான்ஸ்), லேலறாஜ்(பிரான்ஸ்), பவித்திரா(லண்டன்), தனுராஜன்(பிரான்ஸ்), சுபனா(லண்டன்), சஜனா(லண்டன்), டிவினா(லண்டன்), டிலான(லண்டன்), சுபஜனன்(மீசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.