மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராமலிங்கம் புவனேஸ்வரி
வயது 916 ஏப்ரல், 1927 – 20 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Sangarathai, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கரத்தையை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட ராமலிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இராஜலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ராமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சந்திரகுமார்(இலங்கை), திலகவதி(இலங்கை), கலைவாணி(இலங்கை), தனராணி(அவுஸ்திரேலியா), மகாலட்சுமி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
அநாதரட்சகன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
சத்தியபாமா(இலங்கை), காலஞ்சென்றவர்களான சண்முகவடிவேல், தர்மராஜன் மற்றும் பாலச்சந்திரன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீபாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதிவதனன், கேசவன், தயாளினி நிமாலினி, துஷந்தன், வாசுகா, சஞ்ஜீவராஐன், நிர்மலி, ஷகிலா, ஜெனனன், அபிரா, தசாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
முகேஷ், கவிஷ், டிவானி, ருஷானி, கிருஷ்னி, கனுஜா, யுவசிகா, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

