மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் சாந்தினி
வயது 4829 ஜூலை, 1970 – 3 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கைதடி தெற்கு
- வாழ்ந்த இடம்
- Basel-City
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சாந்தினி அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நன்னி பூதன், பூதன் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
டினேஸ், அனோஸ், தனோசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவராசா, சுசீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தருமலிங்கம்(டென்மார்க்), அமுதலிங்கம்(கனடா), மகாலிங்கம்(சுவிஸ்), குணலிங்கம், செல்லம்மா, இராசதுரை, ஜெயக்கொடி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலா, கலானந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Belforterstrasse 128,
4055 Basel,
Switzerland.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

