ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமலிங்கம் ஸ்ரீகாந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமலிங்கம் ஸ்ரீகாந்தன்

வயது 5914 பிப்ரவரி, 1957 – 31 ஜனவரி, 2017

பிறந்த இடம்
பளை
வாழ்ந்த இடம்
Bretten

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bretten ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் ஸ்ரீகாந்தன் அவர்கள் 31-01-2017 செவ்வாக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராமலிங்கம் பூமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற பரநிருபசிங்கம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்செய் அவர்களின் அருமைத் தந்தையும்,

கௌரிதேவி(கனடா), யமுனாதேவி(ஜெர்மனி), சிறிதரன்(தயா- சுவிஸ்), கலா- கனடா, யசோதினி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கந்தசாமி, யோகானந்தம்,செல்வரதி, தம்பியனின்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பாலசந்திரன், காலஞ்சென்ற கிஷ்ணராஜா, சிவாஜினி(சுவிஸ்), ஜெகன்(கனடா), தயாபரன்(இங்கிலாந்து), வசந்தலாதேவி(இலங்கை), விமலேந்திரநாதன்(இலங்கை), றஞ்சினி(இலங்கை), ஜோகாம்பிகை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கிருபராஜா பாலதர்ஸினி(கனடா), மயூரன்(கனடா), பிரதீப்(இங்கிலாந்து), சுகிர்தன் நித்திலா(இங்கிலாந்து), நிருஜன்(ஜெர்மனி), ரிஷானா, வைஷ்னவன், சரீனா(கனடா), நிர்த்தனா, கயகரன் , சிகரஜன், வேனுகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

றவினா, அஜய், சந்தோஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

பிரதீபா, பமிலா(இங்கிலாந்து), பிரசன்னாசுவிஸ்), உதயராஜ், புவனராஜ்(சவுதி அரேபியா), நிரோராஜ், கபிராஜ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

லவினா, லக்ஷனா(கனடா), நிலானி, ஷியான்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.