மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை
ஓய்வுபெற்ற மின்பொறியியலாளர்
வயது 8228 ஜூலை, 1938 – 5 மே, 2021
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- தாவடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா ராமலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சனாதனன், சனந்தனன், சனகன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
சந்திரிக்கா, சுகன்யா, வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரன், அயன், அனிக்கா, அபிரா, சேயோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

