மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் தவமணி
வயது 864 செப்டம்பர், 1930 – 27 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாட்டீன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தவமணி அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் தவப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இரகுநாதன், புனிதவதி, விஜயநாதன், கலாவதி, செல்வநாதன், திலகவதி, இரவீந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைஐயா, செல்வராஜா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
யோகராஜா, மனோராணி, சுதாமதி, இந்திரபாலன், புவனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
பிரஷாந், பிந்துஜா, சந்திரிகா, ஜனனிகா, லாவன்ஜன், விதுசனா, அரன், இந்துஜா, ஷாருஜா, விபுஷன், வினோஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கலா பவனம்,
இல. 14, மாட்டீன் ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

