மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமலிங்கம் தயாபரராசன்
வயது 5718 நவம்பர், 1960 – 7 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தயாபரராசன் அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தகுமாரி(நந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
யதுசன், யதுசிகா, யனோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகேஸ்வரன்(ஈசன்), திலகேஸ்வரி(கௌரி- பிரான்ஸ்), சுரேஸ்குமார்(சுரேஸ்-சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேந்திரன்(பிரான்ஸ்), மாலினி(சுவிஸ்), விமலகுமாரி(கனடா), உதயகுமார்(ஜெர்மனி), இதயகுமாரி(இந்தியா), லலிதகுமாரி(இலங்கை), கிருஸ்னகுமார்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பஞ்சலிங்கம்(கனடா), அமுதவதி(ஜெர்மனி), காலஞ்சென்ற நந்தகுமார்(இலங்கை), ரவிந்திரநாதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
மதுர்சன், நிதுர்சன், நிவேதா, சாருஜன், சர்வேஸ்வரன், சாரங்கன், சானுசா, சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரிவன், சஞ்ஜய், யதுர்சி, சிந்துசன், அனந்தினி, சரண்யா அபிநியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
டர்சி, லக்சி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

