ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமலிங்கம் வேலாயுதபிள்ளை JP அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமலிங்கம் வேலாயுதபிள்ளை JP

All Ceylon Justice of Peace, Former Asst. Director of Small Industries Department, Colombo & Jaffna கச்சேரி

வயது 8713 பிப்ரவரி, 1930 – 9 ஜனவரி, 2018

பிறந்த இடம்
நவாலி
வாழ்ந்த இடம்
கொழும்பு, Oslo, Bergen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரம், யாழ். தெல்லிப்பழை வீமன்காமம், கொழும்பு வெள்ளவத்தை, நோர்வே Oslo, Bergen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வேலாயுதபிள்ளை அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், தெல்லிப்பழை வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற குமாரசூரியர், நாகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளன்(நோர்வே Bergen), கோகுலன்(நோர்வே Oslo), பாமினி(நோர்வே Oslo), வதனி(நோர்வே Oslo), விமலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவானந்தி, பவானி, ஆனந்தகரன், கிசோகுமார், உஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

தனுசன், சோபியா, மயூரன், சேந்தன், சீரோன், செந்தமிழ்ப்பிரியாள், அன்பிற்கினியாள், இயற்றமிழழகன், ஆரூரன், அர்ச்சனா(காயா), ஆரணி, சிவதர்சன், தாட்சாயணி, தாரணி, சேனன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், பாட்டாவும்,

சண்முகநாதன்(கொழும்பு), மகேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராமநாதன், ரட்ணகோபால், பஞ்சநாதன், வைத்தியலிங்கம், சிறிரங்கநாதன், கண்ணகிதேவி, சகுந்தலாதேவி மற்றும் இரத்தினமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுஷியாதேவி, கமலாதேவி, குகமணி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஜெயந்தி, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தனேஸ்வரி ராஜரட்ணம், சர்வேஸ்வரி மாசிலாமணி, வாமதேவன், விக்னேஸ்வரி தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.