ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமலிங்கம் யோகாம்பிகை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமலிங்கம் யோகாம்பிகை

வயது 7828 நவம்பர், 1939 – 5 டிசம்பர், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
நாரந்தனை வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கு 9ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் யோகாம்பிகை அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகாத்தம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை இராசம்மா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ்கரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, கமலாம்பிகை, பாக்கியலட்சுமி, பேரின்பநாதன், ராஜராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மானஷா அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவநாதன், உருத்திரமூர்த்தி, தற்பராதேவி, யோகநாதன், லோகேஸ்வரி, மகேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதுர்ஷா, மிதுஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நாரந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.