மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராமன் சங்கரன்
வயது 733 அக்டோபர், 1942 – 15 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- கைதடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி குமரநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமன் சங்கரன் அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமன் முதலி தம்பதிகளின் அன்பு மகனும், தாமன் சின்னப்பெட்டை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
ஈஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற கலா, லக்ஷ்மன்(ஜெர்மனி), ஈஸ்வரி(சுவிஸ்), வனிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நராணி, நாகர், சின்னத்தம்பி, கணபதி, செல்லர், சண்முகம், மற்றும் இலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரி, சிவலோகநாதன், அப்பன்(சுவிஸ்), நிசாந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷாந், அனுஷியா, அபிஷானா, ஆதுஷன், அனுஷ்கன், ஆரா(சுவிஸ்), நேருஜன், நேருஜா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

