ஆறுதல்

மரண அறிவித்தல்

இராமநாதன் கஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராமநாதன் கஜன்

வயது 255 பிப்ரவரி, 1985 – 18 டிசம்பர், 2010

பிறந்த இடம்
அச்சுவேலி பத்தமேனி
வாழ்ந்த இடம்
Woodbridge

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் கஜன் அவர்கள் 18-12-2010 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், உதயமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

வேலுப்பிள்ளை கமலாதேவி தம்பதிகளின் வளர்ப்பு மகனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை செல்லாச்சி, கணபதிப்பிள்ளை பரஞ்சோதி, குணரத்தினம் கௌசலாதேவி ஆகியோரின் அருமைப் பேரனும்,

துஷ்யந்தி(கனடா), காலஞ்சென்ற சஞ்சீவ், நர்மிலி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

நந்தன்(கனடா), பாமினி(கனடா), பிரதி(கனடா), காண்டீபன்(இலங்கை), கவிதா(இலங்கை), அரவிந்தன்(கனடா), குணதீபன்(கனடா), கௌசீகன்(கனடா), சகானா(கனடா), விதுரா(அமெரிக்கா), அபினையா(அமெரிக்கா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

நவரத்தினம்-நேசராணி(கனடா), இரத்தினம்-சந்திததேவி(இலங்கை), ஏகாம்பரம்-இந்துமதி(கனடா), தங்கராஜா-வேகானந்தவதி(அமெரிக்கா) ஆகியோரின் பெறாமகனும்,

தம்பிப்பிள்ளை பூபதி(இலங்கை), சிவபாலன்-சிவமலர்(கனடா), தம்பிராசா-கல்யாணி(ஜோ்மனி), சத்தியசீலன்-கனகம்மா(இலங்கை), கருணாமூர்த்தி-இந்துமதி(இலங்கை), சந்திரராஜா-நவமணி(இலங்கை), ஞானபாலசிங்கம்-சந்திததேவி(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,

சுதன்சன், ஆரனியா, நிதர்சன், அபிர்சனா, அபினையா, நிமிசா, தயாளன், லக்ஸி, அப்ஸனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஸ்ரீகரன்(கனடா), கேதீசன்(கனடா), தா்ஷி(கனடா), பார்த்தீபன்(கனடா), தாசன்(கனடா), சிவனருள்(இலங்கை), றொசாந்தன், றொசானி, லக்ஷன், விதுசன், தர்சன், கலைவாணி, மயூரதி, மேனகா, மயூரன், சூரியகாந்தன், ஜெயா, லதா, திவாகரன், தாரணி, யாழினி, தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. நினைவஞ்சலி · 25 ஜனவரி, 201145ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.